தூத்துக்குடி மாவட்டம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தூத்துக்குடி மாவட்ட கிளை கோவில்பட்டியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டுபூஜ்ஜிய கழிவுகள் கோவில்பட்டி 24 வாரம் மாவட்ட சேர்மன் திரு.வசீகரன் அவர்கள் வழிகாடுத்தின்படி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் திரு.மோகன் அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. இதில் கோவில்பட்டி நகராட்சி மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பூஜ்ஜிய கழிவுகள் 24 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட சேர்மன் திரு.வசீகரன் அவர்கள் சான்றிதல் வழங்கினார்.