About Us


MY RED CROSS - ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் சங்கங்களின் வரலாறு, உலக / உள்ளூர் அளவில் அதன் அமைப்பின் செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் செய்திகளை மக்களுக்கு அறியசெய்து தன்னார்வ சமூகத்தை உருவாக்குவது, இதன் மூலம் ரெட் கிராஸ் மற்றும் செம்பிறை சங்கங்களின் வளர்ச்சிக்கு உதவுவதே எங்களது முக்கிய நோக்கமாகும். எங்களது முக்கிய பணி ரெட் கிராஸ் மற்றும் செம்பிறை சங்கங்களின் செய்திகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை இணைய வழியில் மக்களுக்கு வழங்குவது.


நாங்கள் எந்த ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் சங்கங்களுக்கு கீழ் இயங்கவில்லை. நாங்கள் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி விருதுநகர் மாவட்ட கிளை (தமிழ்நாடு) உறுப்பினர்கள். நாங்கள் தெய்வத்திரு.ஹென்றி டியூனாண்ட் அவர்களை முழுமையாக ஏற்று அவர் வழியில் பயணிக்கிறோம்.

 



To Top