விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
இந்த பதிப்புரிமை கொள்கை 12.12.2025 முதல் அமலுக்கு வருகிறது.
1) முதலில் விதிமுறைகளில் "நீங்கள்" அல்லது "உங்கள்" என்ற குறிப்புகள் myredcross.in ஆன்லைன் சேவைகளின் பயனராகிய உங்களைக் குறிக்கும்.
2) myredcross.in உள்ள ஆவணங்கள், புகைப்படங்கள், திரைப்படக் காட்சிகள், ஆடியோ பதிவுகள், லோகோக்கள், உரை, படங்கள் மற்றும் பிற தகவல்கள் அனைத்தும் MY RED CROSS அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தப்படவோ அல்லது நகலெடுக்கப்படவோ கூடாது. மூன்றாம் தரப்பு வெளியீடுகளுக்கு, தொடர்புடைய நிறுவனம் அல்லது தனிநபரிடமிருந்து கோரிக்கை வைக்கப்பட வேண்டும்.
3) மூன்றாம் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட விளம்பரப் பொருட்களை myredcross.in இல் நீங்கள் காணலாம். விளம்பரதாரர்களால் விற்கப்படும் பொருட்களுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம்.
4) இந்த வலைதளத்தில் ரெட் கிராஸ் மற்றும் அதனை சார் பொது தகவல் மட்டுமே. வலைதளத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள், ஆலோசனை அல்லது கேள்விகளுக்கான பதில்களும் அந்த ஆசிரியர்கள், மாணவர்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள் மற்றும் தனிநபர்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளாகும், நாங்கள் அதை அங்கீகரிக்கப்படவில்லை. தனிநபர் கருத்து சுதந்திரம் உண்டு.
5) myredcross.in நிலையான, தடையற்ற தகவல்களை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம், ஏதேனும் தடங்கல்கள் அல்லது தாமதங்களுக்கு நாங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம்.